🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹

🌷நாளிதழ் செய்திகள்🌷

வெள்ளி – ஆகஸ்டு 4

———————————————————–

  • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்டு மத்திய அரசு பின்வாங்கியது ஏன்?: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

 

  • வரும் 16ம் தேதி முதல் புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை : முதல்வர் நாராயணசாமி பேட்டி

 

  • தந்தையும், ஆசானுமாக இருந்தீர்கள் பிரணாப் ஓய்வு பெறும்நாளில் பிரதமர் மோடி உருக்கமான கடிதம்: டிவிட்டரில் வெளியீடு

 

  • அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டதற்கு பா.ஜ.க. தான் காரணம் : தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு

 

  • டெல்லியில் தமிழக விவசாயிகள் 19-வது நாளாக போராட்டம்

 

  • டெல்லி மேல்-சபை தேர்தலில் நோட்டாவுக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

 

  • பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்மீது மறுஆய்வு மனு தாக்கல் செய்ய நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் முடிவு

 

  • இனி ஒரு சிலை செய்து அதை எந்நாளும் காப்போம்: சிவாஜி சிலை குறித்து நடிகர் கமல் கருத்து

 

  • மத்திய அரசின் அழைப்பின்பேரில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி டெல்லி பயணம்

 

  • வருமானவரித்துறை அலுவலகத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்

 

  • கொழும்பு டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவிப்பு

 

  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்க கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ்

 

  • இந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பாலங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன: நிதின் கட்காரி

 

  • வருமானவரித்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன்: விஜயபாஸ்கர்

 

  • மண்ணெண்ணெய் மானியத்தையும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு

 

  • டோக்லாம் விவகாரத்துக்கு போர் தீர்வு அல்ல: ராஜ்யசபாவில் சுஷ்மா ஸ்வராஜ்

 

  • பாஜகவுக்கு எதிராக ஜனநாயகப் போரை ராகுல் அறிவிக்க வேண்டும்.. சொல்கிறார் தமிமுன் அன்சாரி!

 

  • கொடைக்கானலில் இருந்து இரோம் ஷர்மிளா வெளியேற இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

 

  • டிராவிட் சாதனை சமன், அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை.. இரட்டிப்பு மகிழ்ச்சியில் புஜாரா

 

  • இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 77 மீனவர்கள் காரைக்கால் வந்தனர்!

 

  • கேரவனுக்கு அனுமதியின்றி மின்சாரம் எடுத்த நடிகர் தனுஷ்.. அபராதம் விதித்தது மின்சார வாரியம்!

 

  • ஃபெப்சி வேலை நிறுத்தம் வாபஸ்… ரஜினி உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டதால் வாபஸ்! – செல்வமணி

 

  • சிறையில் சசிகலாவுடன் ஆலோசனை விவகாரம்: முதல்வர், 4 அமைச்சர்களுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

 

  • பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு அர்ஜுனா விருது

 

  • ஓபிஎஸ் அணியிலிருந்து மாற ரூ. 5 கோடி பேரம்… தூத்துக்குடி எம்எல்ஏ சண்முகநாதன் பகீர் குற்றச்சாட்டு

 

  • சண்முகநாதனுக்கு அவ்வளவு விலையா? ஒர்த் இல்லையே – நாஞ்சில் சம்பத் சாடல்

 

  • விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது: மு.க. ஸ்டாலின்

 

  • சிவாஜி சிலை மெரினா கடற்கரையில் இருந்து அகற்றப்பட்டதில் சதி: ராமதாஸ் குற்றச்சாட்டு

 

  • நடிகர்களே ஆளத் தகுதி உடையவர்கள் என்பதை ஏற்க முடியாது: பாமக தலைவர் ஜி.கே.மணி

 

  • மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம்: சேலம் காவல் ஆணையருக்கு நோட்டீஸ்

 

  • கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவரும், டெங்கு காய்ச்சலுக்கு இருவரும் சாவு

 

  • அ.தி.மு.க.வின் உச்சக்கட்ட குழப்பத்தை பயன்படுத்த தி.மு.க. தயாராக இல்லை மு.க.ஸ்டாலின்

 

  • அடுத்து நடக்கப்போவது என்ன? டி.டி.வி. தினகரன் விதித்த ‘கெடு’ இன்று முடிகிறது

 

  • அமெரிக்காவின் பொருளாதார தடை, முழு அளவிலான வணிகப் போர் ரஷியா ஆவேசம்

 

  • வாராக்கடன்களை வசூலிக்க மசோதா; பாராளுமன்றத்தில் நிறைவேறியது

 

  • ரேஷன் மண்எண்ணெய் விலையை மாதம் 2 முறை உயர்த்த மத்திய அரசு முடிவு

 

  • புதுச்சேரி வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு கப்பல் போக்குவரத்து

 

  • 2100-ம் ஆண்டில் வெப்ப அலைகள் அதிகரிப்பால் இந்தியாவில் உயிர்வாழ்வது சிரமம் -விஞ்ஞானிகள் தகவல்

 

  • தேசத்தில் 75 சதவிதம் நெருக்கடி நிலை பிரகடனம் லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்

 

  • பாகிஸ்தான் என்று பயங்கரவாதத்தை விடுகிறதோ, அன்றுதான் பேச்சுவார்த்தை சுஷ்மா சுவராஜ் திட்டவட்டம்

 

  • நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் தொடங்கப்படும் மக்களவை உமா பாரதி தகவல்

 

  • கூகுளில் மாதம் ரூ 12 லட்சம் சம்பளம் உண்மையல்ல மாணவன் பரப்பிய டுபாக்கூர் செய்தி

 

  • காவிரியில் தண்ணீர் இல்லாததால் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா

 

  • சுப்பையா என் வீட்டு சமையல்காரர் அல்ல, சப்–காண்டிராக்டர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

 

  • சிவாஜி கணேசனுக்கு புதிய சிலை மகன்கள் ராம்குமார், பிரபு பேட்டி

 

  • காவிரி நதிநீர் பிரச்சினையில் மோடி அரசு பச்சை துரோகம் செய்கிறது வைகோ குற்றச்சாட்டு

 

  • கும்பகோணத்தில் நடிகர் அஜித்குமார் சிலை திறப்பு ரசிகர்கள் கொண்டாட்டம்

 

  • தமிழக அமைச்சர்களை மத்திய அரசு மிரட்டுகிறது கோவையில் திருநாவுக்கரசர் பேட்டி

 

  • டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

 

  • பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு சோதனைகள் வருவது இயல்பு தான் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

 

  • துபாய் டார்ச் டவரில் பயங்கர தீ விபத்து

 

  • 16வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி; இன்று துவக்கம்

 

  • தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம்

 

  • வருமான வரி கணக்கு; நாளை(ஆக., 05) கடைசி நாள்

 

www.tamilnewsanchors.com

 

Facebook : Tamil News Anchors

 

you tube : Tamil News Anchors Association