🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹

🌷நாளிதழ் செய்திகள்🌷

சனி – ஆகஸ்டு 5

———————————————————–

  • அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமித்தார் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அமைப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நியமனம்!

 

  • “நிதியமைச்சர் ஜெயக்குமார் வாய்க்கு வந்ததை பேசுகிறார்” – அரசனை நம்பி புருசனை கைவிடும் நிலை ஏற்படக்கூடாது என டி.டி.வி. தினகரன் எச்சரிக்கை

 

  • ஆகஸ்ட் மாதம் 14ம் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் டி.டி.வி. தினகரன்!

 

  • மருத்துவ படிப்பிற்கு 85% இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

 

  • சிங்களர் குடியேற்றங்கள் மூலம் தமிழர் அடையாளங்களை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம்சாட்டு

 

  • குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று வாக்குப்பதிவு: இரவு 7 மணிக்கு முடிவு தெரியும்

 

  • துணை ஜனாதிபதி தேர்தல்: நாடாளுமன்ற வளாகத்தில் 790 எம்.பிக்கள் இன்று வாக்களிப்பு!

 

  • ஜிஎஸ்டி வரியில் புதிய மாற்றம் வரப்போகிறது.. அருண் ஜேட்லி அறிவிப்பு..!

 

  • நாடு முழுவதும் இன்று இரவு 12 மணி வரை வருமான வரித்துறை அலுவலகங்கள் திறந்திருக்கும்!

 

  • விவசாயிகளின் தற்கொலையை வறட்சியுடன் ஒப்பிட வேண்டாம் என, உச்ச நீதிமன்றம் கருத்து

 

  • ரேஷன், வங்கிக்கணக்கை தொடர்ந்து இறப்பு பதிவுக்கும் ஆதார் கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு

 

  • ஆதார் இல்லாமல் இனி சாக முடியாது-இனி, இறப்பை பதிவு செய்யவும் ஆதார் எண் அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

 

  • இறப்பு பதிவுக்கு ஆதார் கட்டாயம் அல்ல: மத்திய அரசு விளக்கம்!

 

  • இறப்பு பதிவு செய்யமட்டும் ஆதார் வேண்டுமா? இல்லை இறப்பதற்கே ஆதார் வேண்டுமா? நெட்டிசன்கள் விளாசல்

 

  • அதிமுக தலைமைக்கழகம் எங்கள் சொத்து.. எப்போது வேண்டுமானாலும் செல்வேன்.. டிடிவி தினகரன்!

 

  • அக். 17க்குள் இணைப்பு சாத்தியம்.. ஒருங்கிணைந்த அதிமுகவுக்கும் நானே தலைமை: டிடிவி தினகரன் அதிரடி

 

  • கருப்பு கொடிகள், கற்களால் அச்சுறுத்த முடியாது- குஜராத் தாக்குதல் தொடர்பாக ராகுல்காந்தி பேச்சு

 

  • ஓமலுார் சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி!

 

  • தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு புற்றுநோய் இருப்பதாக அதிர்ச்சி தகவல்!

 

  • சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகளில் ஆஜராகாத கார்த்தி சிதம்பரம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

 

  • மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது : லாலு பிரசாத் யாதவ் குற்றச்சாட்டு

 

  • கோவை, திருப்பூரில் வேகமாக பரவும் டெங்குவால் மக்கள் பீதி : சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்க கோரிக்கை

 

  • சென்னையில் பல இடங்களில் கனமழை மழை: மக்கள் மகிழ்ச்சி

 

  • மக்கள் வறுமையால் வாடும் நிலையில் சம்பள உயர்வு தேவையா? எம்எல்ஏக்களுக்கு ஹைகோர்ட் கிளை நறுக் கேள்வி

 

  • குழப்பம் நீடிப்பதால் அதிமுக பொதுச்செயலாளர் யார் என்று இன்னும் தீர்மானிக்கவில்லை – இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

 

  • ஈபிஎஸ்க்கு எதிராக களமிறங்கும் ஓபிஎஸ்… அரசைக் கண்டித்து ஆக.10ல் ஆர்பாட்டம்

 

  • ஈபிஎஸ் அரசு மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்… ஆகஸ்ட் புரட்சிக்கு ரெடியாகும் ஸ்டாலின்

 

  • கூடங்குளம் அணுஉலையில் பழுது காரணமாக 1000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு!

 

  • முதல் முறையாக.. ராஜ்யசாவில் தனிப்பெரும் கட்சியானது பாஜக.. 2வது இடத்தில் காங்.!

 

  • கொழும்பு டெஸ்ட்.. முதல் இன்னிங்சில் 622 ரன்களை குவித்து இந்தியா டிக்ளேர்! இலங்கை தடுமாற்றம்

 

  • சசி தரூர் தொடுத்த அவதூறு வழக்கு: அர்னப் கோஸ்வாமிக்கு நோட்டீஸ்

 

  • மோடியின் கடிதம் இதயத்தை தொட்டது: ட்விட்டரில் பகிர்ந்தார் பிரணாப் முகர்ஜி

 

  • டி.என்.பி.எல்.: காரைக்குடி காளை அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி

 

  • நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும் – தினகரன்

 

  • சென்னை ஐகோர்ட்டு ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை: மத்திய,மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

 

  • அனைத்து மாநகர பஸ்களிலும் பயணச்சீட்டு வழங்க மின்னணு கருவி

 

  • அமைதியாக இருந்ததை அடங்கி போனதாக நினைக்க வேண்டாம்: தினகரன் பரபரப்பு பேட்டி

 

  • நியமன எம்.எல்.ஏக்களுக்கு பேரவைத் தலைவர் இடம் ஒதுக்காதது துரதிர்ஷ்டவசமானது: கிரண்பேடி

 

  • ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் சிலை திட்டமிட்டு அகற்றப்பட்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

 

  • ஹவாலா விவகாரத்தில் அமளி -பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

 

  • தாம்பரம் 3-வது முனையத்தில் சோதனை அடிப்படையில் ரெயில்கள் இயக்கம்

 

  • இலங்கையில் தமிழீழ விடுதலை போராட்டம் புதிய வடிவம் பெற்றுள்ளது வைகோ பேட்டி

 

  • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி – தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியாது நாஞ்சில் சம்பத் பேட்டி

 

  • நீரா’ பானத்தை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும் – மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல்

 

  • பட அதிபர்கள், பெப்சியுடன் சினிமா பிரச்சினைக்கு தீர்வு காண முத்தரப்பு பேச்சு வார்த்தை – சமரசம் ஏற்படுவதில் இழுபறி

 

  • 8–ந் தேதி நடக்க இருந்த கடையடைப்பு தள்ளிவைப்பு ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு

 

  • வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன் – ஐகோர்ட்டு உத்தரவு

 

  • வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

 

  • மைத்ரேயன் பதவி முத்தையா எம்.எல்.ஏ.வுக்கு வழங்கப்பட்டது டி.டி.வி. தினகரன் அதிரடி

 

  • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

 

  • அகில இந்திய மருத்துவ இடங்கள்; இன்று 2ம் கட்ட கவுன்சிலிங்

 

www.tamilnewsanchors.com

 

Facebook : Tamil News Anchors

 

you tube : Tamil News Anchors Association