🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹

🌷நாளிதழ் செய்திகள்🌷

திங்கள் – ஆகஸ்டு 7

———————————————————–

  • ஓபிஎஸ்-க்கு எதிராக லட்சுமிபுரம் கிராம மக்கள் உண்ணாவிரதம்… மீண்டும் வெடித்த கிணறு விவகாரம்!

 

  • கிணற்றை கொடுப்பது போல் கொடுத்துவிட்டு தனியாருக்கு விற்ற ஓபிஎஸ்- மீண்டும் போராடும் லட்சுமிபுரம்!

 

  • திருச்சி விமான நிலையத்தில் கத்தியுடன் வந்த ஓபிஎஸ் ஆதரவாளர் . விசாரணைக்கு பின் விடுவிப்பு

 

  • தினகரனை தடுத்தால் போலீசை சீருடையை கழற்றிவிட்டு ஓடவிடுவோம்: எம்.எல்.ஏ. வெற்றிவேல் பகிரங்க மிரட்டல்

 

  • வளைந்து கொடுக்காத உதயசந்திரன் உள்ளிட்ட கல்வி துறை செயலாளர்களை மாற்றக் கூடாது… ராமதாஸ் கண்டனம்

 

  • வேலூர் ரத்தினகிரியில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதல்… 7 பேர் பலி

 

  • விவசாயிகளின் உரிமைகளை காக்க வரும் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்… ஸ்டாலின் அழைப்பு

 

  • சேலம் அருகே பரிதாபம்.. மகள் காதல் திருமணம் செய்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

 

  • ராகுல்காந்தியின் கார் மீதான தாக்குதல்…. மோடி, அமித்ஷாவுக்கு வளையல் அனுப்பிய மகளிர் காங்கிரஸ்

 

  • இலங்கைக்கு எதிரான போட்டி- ஒரு இன்னிங்ஸ், 53 ரன்களில் இந்தியா அபார வெற்றி

 

  • கேரளாவில் மார்க்சிஸ்ட் அரசு எதிரிகளை கொன்று குவிக்கிறது: மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பாய்ச்சல்

 

  • எல்லையில் போர் பதற்றத்தை தணிக்க பதக்கத்தை சீனாவுக்கு அர்ப்பணிக்க தயார்: விஜேந்தர் சிங்

 

  • டெல்லியில் உடலில் இலை, தழைகளை கட்டியபடி தமிழக விவசாயிகள் போராட்டம்

 

  • பந்துவீச்சு முறை மீது புகார்: இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் விளையாட ஜடேஜாவுக்கு தடை – ஐசிசி நடவடிக்கை

 

  • பெண்ணுக்கு தொல்லை கொடுத்த பா.ஜ.க. தலைவர் மகன்: மோடி, அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன்? சீதாராம் யெச்சூரி கேள்வி

 

  • கனமழை காரணமாக கொச்சி விமானம் சென்னையில் தரையிறக்கம்

 

  • இன்று சந்திர கிரகணம்: கோவில்கள் நடையடைப்பு

 

  • வடகொரியா மீதான பொருளாதார தடைக்கு ஐநா ஒப்புதல்

 

  • ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்: நடிகர் பார்த்திபன்

 

  • சேகர் ரெட்டி விவகாரத்தில் என் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயார்: ஓ.பன்னீர்செல்வம்

 

  • அதிமுக பல அணிகளாக பிரிவதற்கு பாஜகதான் காரணம்: முத்தரசன்

 

  • தமிழர்கள் நலனுக்கு எதிராக இந்திய அரசு செயல்பட்டால் உமர்முக்தார் போல ஆயுதம் தாங்கி போராடவும் தயங்க மாட்டேன்! – வைகோ

 

  • கேரளாவில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர் குடும்பத்தினருடன் அருண் ஜெட்லி சந்திப்பு

 

  • மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததால் பூந்தமல்லி நெடுஞ்சாலை 6 ஆண்டுகளுக்கு பின்னர் இருவழி பாதையாக மாற்றம்

 

  • டி.டி.வி. தினகரன் அளித்த பதவியை ஏற்றுக் கொள்கிறேன் – கதிர்காமு எம்.எல்.ஏ

 

www.tamilnewsanchors.com

 

Facebook : Tamil News Anchors

 

you tube : Tamil News Anchors Association