🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹

🌷நாளிதழ் செய்திகள்🌷

செவ்வாய் – ஆகஸ்டு 8

———————————————————–

  • பொய்களை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் தான் சாம்பியன்: கேரள முதல்வர் பினராயி குற்றச்சாட்டு

 

  • ஓபிஎஸ் இலவசமாக தருவதாக அறிவித்த கிணற்றை மீட்க லட்சுமிபுரத்தில் தொடர் போராட்டம் : கைகளில் விளக்கு ஏந்தியபடி கிராம மக்கள் ஊர்வலம்.

 

  • சுதந்திர தினத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி : சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழையத் தடை.

 

  • தமிழகத்தில் காவி ஆட்சியை ஏற்படுத்தும் பாரதிய ஜனதாவின் கனவு ஒருபோதும் பலிக்காது : தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு திமுக எம்.பி. கனிமொழி பதிலடி

 

  • இருப்பைத் தக்கவைக்க போராடுகிறது காங்கிரஸ் : முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேச்சால் சர்ச்சை.

 

  • மாநிலங்களவைக்கு 3 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க குஜராத்தில் இன்று தேர்தல் : சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் நாடாளுமன்றம் செல்வதைத் தடுக்க பாஜக தீவிரம்.

 

  • ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை!

 

  • சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க காவல்துறையில் தனிப் பிரிவு!

 

  • ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடைபெறவில்லை. ஐ.நா-வின் ஆய்வறிக்கைக்கு மியான்மர் கண்டனம்

 

  • சென்னை மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் சுதந்திர தின ஒத்திகை தொடங்கியது

 

  • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.13, டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.71

 

  • கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது: உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்

 

  • நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 11 லட்சம் பான் கார்டுகள் நீக்கம்

 

  • அதிமுக அணிகளால் தமிழகத்துக்கு தலைகுனிவு: தா.பாண்டியன் கருத்து

 

  • நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

 

  • ஏழைகளுக்கு எரிவாயு மானியம் தொடர்ந்து வழங்கப்படும்: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் உறுதி

 

  • தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு

 

  • கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையை நீக்கியது கேரள உயர்நீதிமன்றம்

 

  • சர்தார் சரோவர் அணை விவகாரம்: உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மேத்தா பட்கர் மருத்துவமனையில் அனுமதி

 

  • டெல்லியில் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி தமிழக விவசாயிகள் போராட்டம்

 

  • மேகங்கள் சூழ்ந்ததால் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்

 

  • ரசாயன வர்ணம் பூசிய விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க தடை: மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு

 

  • அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம் நடத்த நான் தயார்: அன்புமணி ராமதாஸ் சவால்

 

  • மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி: கர்நாடக விவசாய மந்திரி சென்னையில் பேட்டி

 

  • டிடிவி தினகரனுக்கு பெருகும் ஆதரவு….கதிர்காமு, ஏ.கே.போஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் பதவிகளை மீண்டும் ஏற்றனர்…எடப்பாடி அதிர்ச்சி

 

  • சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களின் பாதுகாப்பிற்கு காவல்துறையில் தனிப்பிரிவு – மார்க்சிஸ்ட் வரவேற்பு

 

  • அரியானா மாநிலத்தில் ஆம்புலன்சை நிறுத்தி டிரைவருடன் வாக்குவாதம் செய்த பா.ஜ.க. தலைவர்: நோயாளி உயிரிழப்பு

 

  • வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் : பல இடங்களில் போலீசாருடன் மோதல்

 

  • சிறுபான்மை அந்தஸ்தை இழக்கிறது புகழ்பெற்ற ஜாமியா மில்லியா பல்கலைகழகம் : மத்திய அரசு முடிவு..

 

  • குஜராத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல்: சொகுசு விடுதியில் இருந்து புறப்பட்டனர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

 

  • தமிழக அரசுக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம் தள்ளி வைப்பு

 

  • விஜய் மல்லையாவைப்போல் கார்த்தி சிதம்பரமும் தப்பி செல்லக்கூடாது என்பதற்காக தேடப்படும் குற்றவாளி நோட்டீஸ் -மத்திய அரசு விளக்கம்

 

  • நடிகை கடத்தல் வழக்கில் கைதான நடிகர் திலீப் சிறையில் சொகுசு வாழ்க்கை: ஜாமீனில் வந்த கைதி பரபரப்பு தகவல்

 

  • பள்ளி கல்வித்துறையில் ஊழலா? நேருக்கு நேர் விவாதிக்கத்தயார்: அன்புமணி ராமதாசுக்கு செங்கோட்டையன் சவால்

 

  • சந்திர கிரகணத்தையொட்டி மூடப்பட்ட திருப்பதி கோவில் நடை திறப்பு

 

  • 3 நாள்களில் முடிகிறது பி.இ. கலந்தாய்வு: நிரம்பாத 1 லட்சம் இடங்கள்

 

  • தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் 5474 பேர்களுக்கு டெங்கு பாதிப்பு: மத்திய அரசு அறிக்கை

 

  • நாகை மாவட்டத்தில் பலத்த மழை

 

  • அதிமுக என்ற பெயரில் கட்சியும் இல்லை, சின்னமும் இல்லை: தா.பாண்டியன்

 

  • பாஜக இளைஞர் அணி தேசியத் தலைவர்-ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

 

  • திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதாவில் சேர்ந்தனர்

 

  • நடுத்தர ரக கார்கள், சொகுசு கார்கள் மீதான கூடுதல் வரியை 25 சதவீதமாக உயர்த்த மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் சிபாரிசு – விலை உயர்கிறது

 

  • மகாராஷ்ட்ராவில் பசு பாதுகாவலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கிய கும்பல்…பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை

 

  • ஆகஸ்ட் 22 ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு

 

  • கதிராமங்கலத்தில் 80வது நாளாக போராட்டம் தொடர்கிறது

 

  • தமிழக மீனவர்கள் 50 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

 

  • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக சஞ்சனா பங்கேற்பு

 

  • 40 நாட்களாக நடைபெற்று வந்த அமர்நாத் யாத்ரா நிறைவு பெற்றது

 

  • கேரளாவில் விபத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர் 7 மணி நேரம் போராடி உயிரிழப்பு; சிகிச்சை மறுப்பு

 

  • அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரிகளை நீக்கியது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

 

  • இடம் மற்றும் தேதியை அறிவித்தால் அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம் நடத்த தயார் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் சவால்

 

  • நான் கெட்ட வார்த்தை பேசியதாக மக்களை தூண்டுவதே கமல் தான்.. பிக்பாஸில் காயத்ரி ஆவேசம்!

 

  • நீதிதேவதை வேடமிட்ட சிறுமியிடம் பொதுமக்கள் மனு: ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் நூதனப் போராட்டம்

 

  • சென்னை மெட்ரோ ரயில்நிலையங்களில் இந்தி பெயர்ப்பலகை….தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி!

 

www.tamilnewsanchors.com

 

Facebook : Tamil News Anchors

 

you tube : Tamil News Anchors Association