🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹

🌷நாளிதழ் செய்திகள்🌷

ஞாயிறு – ஆகஸ்டு 6

———————————————————–

  • துணை குடியரசுத் தலைவர் தேர்தல்.. 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கையா நாயுடு வெற்றி!

 

  • நிதி ஆயோக் துணை தலைவராக பொருளாதார வல்லுநர் ராஜிவ் குமார் நியமனம்!

 

  • குஜராத்தில் ராகுல்காந்தி கார் மீது கல்வீசிய பாஜக நிர்வாகி கைது

 

  • அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை

 

  • வெங்கையா நாயுடுவிற்கு போனில் வாழ்த்து தெரிவித்த எடப்பாடி.. டிவிட்டரில் வாழ்த்திய ரஜினி

 

  • சுதந்திரத்துக்கு பின் பிறந்த முதல் துணை ஜனாதிபதி.. வெங்கையா நாயுடு அரசியல் வாழ்வில் மற்றொரு பெருமை

 

  • தப்பு, தப்பாக ஓட்டு போட்ட எம்.பிக்கள்.. துணை ஜனாதிபதி தேர்தலில் 11 வாக்குகள் செல்லாதவை

 

  • வெங்கையா நாயுடுவிற்கு ஸ்டாலின் வாழ்த்து.. ‘சின்னம்மா’ சார்பில் டிடிவி தினகரனும் வாழ்த்து!

 

  • சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை.. டிராபிக் ஜாமால் மக்கள் அவதி!

 

  • பலம் உள்ள பக்கமெல்லாம் பச்சோந்தியாகவே மாறி, மாறி விசுவாசம் காட்டும் அமைச்சர் உதயகுமார்! நெட்டிசன்கள் கலாய்ப்பு

 

  • கூவத்தூரில் அடைத்து காத்து எடப்பாடியை தேர்வு செய்து அம்மா ஆட்சியை அமைத்துவிட்டு சிறைசென்றவர் தியாகத்தலைவி .சின்னம்மா…..நாஞ்சில் சம்பத் புகழாரம்

 

  • கிணற்றையே ஆட்டையை போட்ட ஒ.பிஎஸ் குடிநீருக்கு போராட்டம் நடத்தப்போறாரா?…நல்ல கேலிக்கூத்து – துரைமுருகன் சீண்டல்!

 

  • ஆகஸ்ட் 7 முதல் தாம்பரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் முனையம் – குவஹாத்திக்கு முதல் ரயில்

 

  • சேப்பாக்கத்தில் திரண்ட அரசு ஊழியர்கள்… ஆர்பாட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது

 

  • மகள் திருமணம்… வேலூர் சிறையில் நளினியுடன் முருகன் சந்திப்பு!

 

  • டிடிவி தினகரனுடன் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி திடீர் சந்திப்பு

 

  • டிடிவி தினகரன் பதவியே கேள்விக்குறி… அவர் கொடுத்த பதவியும் அப்படித்தான்- அமைச்சர் ஜெயக்குமார்

 

  • ஆந்திராவில் பயங்கர விபத்து – ஸ்பெயின் சுற்றுலா பயணிகள் உட்பட ஐவர் பலி

 

  • 20 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அமைச்சரவையில் ஒரு இந்து!

 

  • கொழும்பு டெஸ்ட்.. 183 ரன்களில் சுருண்டது இலங்கை.. அஸ்வினுக்கு 5 விக்கெட்!

 

  • தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டியில் தொடர்ந்து 9வது வெற்றியை பதிவு செய்தார் விஜேந்தர் சிங்: சீன வீரர் ஜுல்பிகரை வீழ்த்தி அபாரம்.

 

  • 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு விரைவில் பொதுத் தேர்வு முறை: 24 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் தகவல்.

 

  • தமிழகத்திற்கு எதிராக மன்னிக்க முடியாத துரோகங்களை செய்து வருகிறது மத்திய அரசு: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்க குற்றச்சாட்டு.

 

  • IAAF World championship 100 மீட்டர் ஓட்டப் பிரிவின் இறுதிப் போட்டியில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்தோல்வி! -வெண்கலத்தோடு விடைபெற்ற தங்கமகன் உசேன் போல்ட்!

 

  • நாக்கில் நரம்பின்றி பேசுகிறார் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்” – டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் ஆவேசம்!

 

  • பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் ஹரியானா மாநில பாஜக தலைவர் மகன் கைது!

 

  • தமிழகத்திற்கு நீட் விலக்கு அளிக்கப்படாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” -H.ராஜா வக்கிர பேச்சு..

 

  • கல்விப் பாடத்தை காவிப் பாடமாக்க பாஜக அரசு முயற்சி! மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு.

 

  • சிக்கிம் எல்லையில் 2 வாரத்துக்குள் இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம்: சீனா போர் மிரட்டல்

 

  • டெல்லியில் உடலில் சேறு பூசி தமிழக விவசாயிகள் போராட்டம்

 

  • பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்தை திரும்ப பெறும் வரை பா.ம.க. போராட்டம் நடத்தும்: அன்புமணி பேச்சு

 

  • கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக 78ஆவது நாளாக போராட்டம்

 

  • ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தியை திமுகவினர் கல்லாலும் சொல்லாலும் தாக்கியது ஸ்டாலினுக்கு நினைவிருக்கிறதா – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

 

  • ஆகஸ்ட் 11- ம் தேதி குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கிறார் வெங்கய்ய நாயுடு

 

  • இலவச சமையல் கியாஸ் திட்டத்தில் ஆதாரை இணைக்க அடுத்த மாதம் வரை கால அவகாசம்

 

  • டெல்லியில் விளம்பரத்தட்டிகள் வைத்த வழக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., சிறையில் அடைப்பு

 

  • விவசாய குடும்பத்தில் பிறந்து துணை ஜனாதிபதி ஆனது எனக்கு மரியாதை; டுவிட்டரில் வெங்கய்யா

 

  • அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக! அன்புமணி ராமதாஸ்

 

  • ராகுல் காந்தி மீதான தாக்குதலைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸார் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்: புதுவையில் 100 பேர் கைது

 

  • தினகரனை முதல்வர் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஆதரிக்க வேண்டும்: விஜயதரணி பேச்சு

 

  • தினகரனுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு; எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஆதரிக்கப்போவதாக அறிவிப்பு

 

  • சென்னையில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; 22-ந்தேதி வேலைநிறுத்தம் என்று அறிவிப்பு

 

  • நாளை(ஆக.,7) சந்திர கிரகணம்: இந்தியாவில் காணலாம்

 

www.tamilnewsanchors.com

 

Facebook : Tamil News Anchors

 

you tube : Tamil News Anchors Association