🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹

🌷நாளிதழ் செய்திகள்🌷

வெள்ளி- ஜூலை 28

———————————————————–

  • ராமேஸ்வரத்தில் பிரமாண்ட விழா: அப்துல் கலாம் மணி மண்டபம் திறப்பு: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

 

  • நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு தர வலியுறுத்தி திமுக மனிதச் சங்கிலி போராட்டம்

 

  • எல்லை பிரச்சனை குறித்து சீனாவுடன் அஜித் தோவல் :பேச்சு போர் பதற்றம் குறை வாய்ப்பு..!

 

  • சட்டமன்ற தொகுதிகளை அதிகரிக்கும் தெலங்கானா முதல்வர் கோரிக்கை பிரதமர் மோடி நிராகரிப்பு

 

  • நெருக்கடியை சமாளிக்க யோகா செய்யுங்கள்.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு மோடி ‘டிப்ஸ்’

 

  • என்னது பாஜகவில் ஐக்கியமா? ஓபிஎஸ்-க்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா கோஷ்டியில் கடும் எதிர்ப்பு

 

  • 5000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது.. தொடரும் சோதனையால் மலேசியாவில் பதற்றம்

 

  • மதுரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை – அமைச்சர் மகேஷ் சர்மா

 

  • டிரம்ப் ‘ம்’ சொன்னால் அடுத்த வாரமே சீனா மீது அணு ஆயுத தாக்குதல்.. அமெரிக்க கடற்படை தளபதி தடாலடி

 

  • 10ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

 

  • ஒரே நாளில் 3 காங். எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்.. குஜராத் காங்கிரசில் பதற்றம்

 

  • சசிகலாவோடு இளவரசியும் சிறைக்குள் சலுகை அனுபவித்தார்.. ரூபா மீண்டும் குற்றச்சாட்டு

 

  • பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்- துணை முதல்வரானார் பாஜகவின் சுஷில்குமார் மோடி!

 

  • ஆறு, குளங்களைத் தூர்வார யார் யாருக்கு எவ்வளவு கமிஷன்.. அமைச்சர்கள் பட்டியல் ரெடி.. ஸ்டாலின் அதிரடி

 

  • ஜெயலலிதாவுடன் ஒப்பிடுவதே அப்துல்கலாமுக்கு இழைக்கப்படும் இழிவு – டாக்டர் ராமதாஸ்

 

  • கேல் ரத்னா, அர்ஜுனா விருது குழு உறுப்பினர்களாக சேவாக், பி.டி.உஷா நியமனம்

 

  • ஐரோப்பிய ஒன்றிய தீர்ப்பு எதிரொலி: புலிகள் மீதான தடையை நீக்குக- இந்தியாவில் வலுக்கும் முழக்கம்!

 

  • இந்தியாவிலும் விடுதலைப்புலிகள் இயக்க தடையை நீக்குங்கள்… ராமதாஸ் கோரிக்கை

 

  • கர்நாடகா முன்னாள் முதல்வர் தரம் சிங் மாரடைப்பால் காலமானார்

 

  • சென்னை எம்.ஐ.டி.க்கு கலாம் பெயரைச் சூட்ட வேண்டும்: ஸ்டாலின்

 

  • காவிரி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அன்புமணி ராமதாஸ் 3 நாள் பிரசார பயணம்

 

  • பீகார் மக்களுக்கு நிதிஷ்குமார் துரோகம் செய்துவிட்டார் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

 

  • புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம்: முதல்வர் நாராயணசாமி, இடதுசாரிகள், விசிக கூட்டணி கட்சிகள் பங்கேற்பு

 

  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

 

  • நிதீஷ் குமார் மிகப்பெரிய சந்தர்ப்பவாதி: லாலு பிரசாத் யாதவ்

 

  • கிரிக்கெட் – இந்தியா 600 ரன்கள்: இலங்கை 154/5

 

  • ராமேஸ்வரம் – அயோத்தி இடையே புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

 

  • ஒருங்கிணைந்த வளர்ச்சியே கலாமுக்கும்,ஜெயலலிதாவுக்குமான உண்மையான அஞ்சலி: பிரதமர் மோடி உரை!

 

  • பெங்களூரு சிறைத் துறை விவகாரம்: டிஐஜி ரூபா மன்னிப்புக் கோராவிடில் வழக்குத் தொடருவேன்; டிஜிபி சத்தியநாராயண ராவ்

 

  • இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறார் நிதிஷ்குமார்

 

  • நவாஸ் ஷெரீப் மீதான பனாமா பேப்பர்ஸ் வழக்கில் இன்று தீர்ப்பு

 

  • சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

 

  • சென்னையில் பிச்சையெடுக்க பயன்படுத்தப்பட்ட 25சிறுவர்கள் மீட்பு

 

  • பிரிக்ஸ் மாநாடு: சீன தேசிய கவுன்சிலர் யங் ஜெய்சி உடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு

 

  • டெங்கு, சிக்குன் குனியாவில் உயிரிழந்தோர் பட்டியல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

 

  • குஜராத்: காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் விலகல்- பாஜக வில் சேர்ந்தனர்.

 

  • ஓராண்டில் 30 தலித் இளைஞர்கள் கொலை- தமிழகத்தில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்: திருமாவளவன்

 

  • மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற மு.க.ஸ்டாலின் கைது

 

  • ராமேஸ்வரம் புனித யாத்திரை வருபவர்கள், கலாம் மணிமண்டபத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் – பிரதமர் வேண்டுகோள்

 

  • மனிதசங்கிலி போராட்டம்: சென்னையில், தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு

 

  • குஜராத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம், கனமழை எச்சரிக்கை

 

  • ஒடிசாவின் வீலர் தீவுக்கு அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டது

 

  • டெல்லியில் தமிழ் உள்பட 12 பிராந்திய மொழி அகடாமிகளை அமைக்கிறது கெஜ்ரிவால் அரசு

 

  • பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியினர் சந்திப்பு

 

  • 7–ந்தேதி சந்திர கிரகணம்: திருப்பதி கோவிலில் 9½ மணி நேர தரிசனம் ரத்து

 

  • காவிரி வழக்கு இறுதி விசாரணையில் கேரள அரசின் வாதம் தொடங்கியது

 

  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் சாலை விபத்துக்கள், 1.5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்

 

  • லாலுவிற்கு புதிய பிரச்சனையாக அவர் மற்றும் அவருடைய குடும்பத்தார் மீது அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு

 

  • நிதிஷ் குமார் ஏமாற்ற மட்டும் செய்யவில்லை, பீகார் மக்களின் முதுகில் குத்திவிட்டார் – லாலு

 

  • நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் 7 நாட்கள் நடைபெறும் சாரல் திருவிழா தொடங்கியது

 

www.tamilnewsanchors.com

 

Facebook : Tamil News Anchors

 

you tube : Tamil News Anchors Association