🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹

🌷நாளிதழ் செய்திகள்🌷

வியாழன் – ஜூலை 27

———————————————————–

  • பயங்கரவாத இயக்க பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்கியது ஐரோப்பிய ஒன்றிய கோர்ட்!

 

  • முதல்வர் பதவியை தூக்கி எறிந்தார் நிதிஷ் குமார் …துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பதவி விலகாததால் ராஜினாமா முடிவு.

 

  • ஊழலைப் பொறுத்துக்க முடியலை, அதான் விலகிட்டேன்.. நிதீஷ் குமார் அதிரடி

 

  • பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதாதள கூட்டணி அரசு! நள்ளிரவில் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரிய நிதிஷ்குமார்

 

  • நேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார் இன்று பாஜக ஆதரவுடன் பதவி ஏற்பு

 

  • ஐரோப்பிய ஒன்றிய தீவிரவாத இயக்க பட்டியலில் இருந்து விடுதலை புலிகள் பெயர் நீக்கம்.. ஸ்டாலின் வரவேற்பு

 

  • சென்னையின் பல இடங்களில் கன மழை.. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

 

  • கிணற்றை தானமாக கொடுக்க ஓ.பி.எஸ் தரப்பு சம்மதம்.. போராடிய மக்கள் மீது வழக்கு பதிவு

 

  • கொலை வழக்கில் சிக்கிய நிதிஷ்குமாரை நாங்கள் கண்டுகொள்ளாமல் சும்மாதானே இருந்தோம்.. சீறும் லாலு பிரசாத்

 

  • குஜராத்தில் பயங்கரம்.. வெள்ளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் பலி!

 

  • மதுரை-ராமேஸ்வரம் சாலைக்கு ஏபிஜே அப்துல்கலாம் பெயர் சூட்ட விஜயகாந்த் கோரிக்கை

 

  • ஓபிஎஸ்க்காக ஆற்றையே ஓடையாக மாற்றிய அதிகாரிகள்: லெட்சுமிபுரத்தில் போராட்டம்!

 

  • கடலூர், நாகை மாவட்டங்களை அழிக்கும் பெட்ரோ கெமிக்கல் மண்டலம்.. நோக்கமே தெரியாமல் அரசு அனுமதி அளிப்பதா? ராமதாஸ் கேள்வி!

 

  • பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் வருகை… அப்துல் கலாம் மணிமண்டபம் திறப்பு!

 

  • ஊழலுக்கு எதிரான போரில் நிதிஷ் குமார் இணைந்துவிட்டார்.. மோடி புகழாரம்!

 

  • பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இஸ்லாமிய இயக்கத்தின் மீதான தடை நீட்டித்து ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு..

 

  • மாணவர்களின் நலனுக்காக திமுக போராட்டம் நடத்துவது பாராட்டுக்குரியது – வைகோ

 

  • டி.என்.பி.எல் : 10 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸை வீழ்த்தியது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

 

  • நான் ஊழலுக்கு எதிரானவன். நான் எந்தக்கட்சிக்கும் எதிரானவன் இல்லை. – நடிகர் கமல்ஹாசன் மோடி வாய்ஸ்

 

  • H1-B விசா வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா : ஆண்டுக்கு 65,000 விசாக்கள் வழங்க உச்சவரம்பு

 

  • ராமேஸ்வரத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு கலாம் மணிமண்டபம் இன்று திறப்பு

 

  • ராமேஸ்வரத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு கலாம் மணிமண்டபம் இன்று திறப்பு

 

  • குஜராத்தில் இருந்து அமித்ஷா, ஸ்மிருதி இரானி மாநிலங்களவைக்கு போட்டி

 

  • பணம் இல்லை என்று சொல்லி இனி யாரும் தப்ப முடியாது வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை வசூலிக்க ஸ்வைப்பிங் மெஷின் அறிமுகம்

 

  • விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசும் நீக்க வேண்டும்: வைகோ

 

  • நிதிஷ்குமார் விலகியது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது: காங்கிரஸ்

 

  • மோடி வருகை: பாதுகாப்பு வளையத்திற்குள் ராமேஸ்வரம்

 

  • பீகார்: நிதிஷ்குமார் முதல்வர், சுஷில் மோடி துணை முதல்வர் – காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா

 

  • ரூ.2,000 நோட்டு அச்சிடுவது நிறுத்தம் – புதிய ரூ.200 நோட்டு புழக்கத்திற்கு வருகிறது: ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்

 

  • அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை: டிரம்ப் அடுத்த அதிரடி அறிவிப்பு

 

  • பிளாக்மெயில் செய்யவே பால் நிறுவனங்கள் வழக்கு போட்டுள்ளது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

  • பெண்களுக்கும் ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் – தாயகம் திரும்பிய மிதாலிராஜ் வேண்டுகோள்

 

  • விடுதலைப் புலிகள் மீது விதித்துள்ள தடையை இந்திய அரசும் உடனடியாக விலக்க முன்வரவேண்டும்: பழ.நெடுமாறன்

 

  • இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் – முதல் நாளில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவிப்பு: தவன் 190, புஜாரா 144*

 

  • செம்மொழி தமிழாய்வு மையத்தை இடமாற்றம் செய்யக் கூடாது: முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்!

 

  • நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும்: அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை

 

  • மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பதிவு செய்தது கண்டனத்துக்குரியது: வைகோ

 

  • கார்கில் நினைவு தினம்: புதுவையில் ஆளுநர், அமைச்சர்கள் அஞ்சலி

 

  • அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைதான்’’ மத்திய அரசு ஒப்புதல்

 

  • நடிகர்கள் மக்கள் பணி செய்தபின் அரசியலுக்கு வரலாம்: சுப. உதயகுமாரன்

 

  • சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகிறார், தீபக் மிஸ்ரா

 

  • டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது இந்தி திணிக்கப்படுவதாக புகார்

 

  • பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீனா சென்றார் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

 

  • ஈராக்கில் இந்தியர்கள் மாயம் ‘ஆதாரம் இல்லாமல் உயிரிழந்துவிட்டனர் என்பது பாவம்’ சுஷ்மா சுவராஜ்

 

  • அவை நடவடிக்கையை செல்போனில் படம் பிடித்த அனுராக் தாகூருக்கு சுமித்ரா மகாஜன் கடும் எச்சரிக்கை

 

  • ஹவ்ரா-டெல்லி இடையேயான பூர்வா விரைவு ரெயிலில் வழங்கபட்ட வெஜிடேபிள் பிரியாணியில் பல்லி விசாரணைக்கு உத்தரவு

 

  • என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல் இனி ‘அரியர்ஸ்’ என்பதே கிடையாது

 

  • தி.மு.க. சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் சேலத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

 

  • ‘பெப்சி’ தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது இல்லை, என்று தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கது – ஆர்.கே.செல்வமணி பேட்டி

 

  • நீட் விவகாரத்தில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது திமுகவின் செயல் – அமைச்சர் ஜெயக்குமார்

 

  • அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆரில், மத்திய அரசையும், பாஜகவையும் விமர்சித்து கவிதை

 

  • குற்றாலத்தில் இன்று முதல் சாரல் விழா

 

  • மாதம் ரூ.1500 மற்றும் அதற்கு மேல் மின்கட்டணம் செலுத்துபவர்களின் ரேஷன் சலுகைகளை ரத்து செய்ய உள்ளதாக கேரள அரசு அதிரடி அறிவிப்பு

 

www.tamilnewsanchors.com

 

Facebook : Tamil News Anchors

 

you tube : Tamil News Anchors Association