🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹

         🌷நாளிதழ் செய்திகள்🌷

            வெள்ளி – ஆகஸ்டு 11

———————————————————–

  • அதிமுக துணைப் பொதுச்செயலராக தினகரனை நியமித்தது செல்லாது- எடப்பாடி கோஷ்டி தீர்மானம்

 

  • தினகரனை நீக்கி ஓபிஎஸ் அணியின் கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடி

 

  • சசிகலா குடும்பத்தையே அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும்… நெருக்கடி கொடுக்கும் ஓபிஎஸ் கோஷ்டி

 

  • ஜெயலலிதா இடத்தில் யாரையும் அமர்த்த விரும்பவில்லை சசிகலா, தினகரனை ஏற்க முடியாது – எடப்பாடி தலைமையில் தீர்மானம்

 

  • எடப்பாடி கோஷ்டியின் எனக்கு எதிரான தீர்மானம் செல்லாது: தினகரன் திட்டவட்டம்

 

  • என்னை நீக்க சசிகலாவை தவிர யாருக்கும் அதிகாரமில்லை நான் நினைத்தால் எடப்பாடி நீடிக்க மாட்டார் : தினகரன் பதிலடி

 

  • தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தால் எடப்பாடி நாற்காலி ஆட்டம் கண்டுவிடும்… டிடிவி தினகரன் மிரட்டல்

 

  • எடப்பாடி உட்பட யாராக இருந்தாலும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் நடவடிக்கை: தினகரன் வார்னிங்!

 

  • செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசனுக்கு சசிகலா கட்சி பதவி கொடுத்ததும் செல்லாது…அன்வர் ராஜா அதிரடி

 

  • இந்தியாவில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு இல்லை – ஹமீது அன்சாரிக்கு பேச்சுக்கு பாஜக கண்டனம்

 

  • ஜெயலலிதாவை 16 மாவட்டச் செயலாளர்களிடம் கையெழுத்து வாங்கி பொதுச்செயலராக்கியதே நான்… திவாகரன் அதிரடி

 

  • முரசொலி விழா மேடையின் கீழே அமர்ந்திருந்த ரஜினியை அழைத்து மரியாதை செய்த ஸ்டாலின்

 

  • சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கவில்லை.. அம்பலப்படுத்திய தேர்தல் ஆணையம்

 

  • நீட் தேர்வுக்கு எதிராக வைகோ தலைமையில் போராட்டம்.. மோடி கொடும்பாவி எரிப்பு.. கைது.. பதற்றம்!

 

  • கேரளாவில் தமிழருக்கு சிகிச்சை அளிக்காத விவகாரம்… மன்னிப்புக் கோரினார் பினராயி விஜயன்

 

  • கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் சுற்றறிக்கைக்கு ஹைகோர்ட் இடைக்கால தடை

 

  • நீட் தேர்வு முடிவுக்கு தடை கிடையாது…கைவிரித்த சுப்ரீம் கோர்ட்! – மாணவர்கள் அதிர்ச்சி

 

  • பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு.. ஆக.14ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!

 

  • அரசின் ஒப்புதலின்றி இயங்கும் பள்ளிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

 

  • எந்த பொதுத் தேர்வையும் எதிர்கொள்ள தமிழக மாணவர்களை அரசு தயார்படுத்தும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

 

  • நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை நான்கு நாட்களுக்குத் தொடர்விடுமுறை -980 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்!

 

  • திருப்பூரில் பராமரிக்க ஆள் இல்லாததால் மனமுடைந்து வயதான தம்பதியினர் விஷமருந்தி தற்கொலை

 

  • இரண்டு முறை தொடர்ந்து குடியரசு துணைத்தலைவராக பதவி வகித்த ஹமீத் அன்சாரி இன்றுடன் ஓய்வு! வெங்கய்யா நாயுடு இன்று பதவியேற்பு

 

  • கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அனைவரும் விடுதலை! – பெற்றோர் கொதிப்பு

 

  • ஓஎன்ஜிசி நிறுவனத்தைக் கண்டித்து 82வது நாளாக கதிராமங்கலம் மக்கள் போராட்டம்!

 

  • இன்ஜினியரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்றுடன் முடிகிறது: 50 சதவீதம் இடங்களில் சேர ஆள் இல்லை

 

  • அமிர்தசரஸ் விரைவு ரயிலில் வெடிகுண்டு : உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு

 

  • சோனியா காந்தி தலைமையில் இன்று எதிர்கட்சிகள் கூட்டம்

 

  • சீனாவில் சுவரின் மீது பேருந்து மோதி விபத்து: 36 பேர் உயிரிழப்பு

 

  • வாகன இன்சூரன்ஸ் புதுப்பிக்க மாசுகட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

 

  • முரசொலி 100 ஆண்டுகாலம் மட்டுமல்ல தமிழ் இனம் வாழும் வரை நீடுழி வாழ வேண்டும் : பத்திரிகை ஆசிரியர்கள் புகழுரை

 

  • கர்நாடக விவசாயிகள் நலனை பலி கொடுத்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளோம் – முதல்வர் சித்தராமையா கருத்து

 

  • எஜமானர்களின் கட்டளையை நிறைவேற்றியிருக்கிறார் எடப்பாடி- துரோகிகள் வீழ்ந்து போவார்கள்….நாஞ்சில் சம்பத் ஆவேசம்

 

  • திமுக மாவட்ட செயலாளர்களுடன் செயல்தலைவர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

 

  • டெல்லி அருகே மாவட்ட கலெக்டர் தற்கொலை: ரெயில்வே தண்டவாளத்தில் சடலம் கண்டெடுப்பு

 

 

  • முரசொலி பவள விழா: அரசியல், கட்சி பிரச்சனைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்த்தியவர்களுக்கு நன்றி- கருணாநிதி கடிதம்

 

  • தமிழகத்தில் நீர் மேலாண்மை அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

 

  • துணை ஜனாதிபதி அன்சாரிக்கு பிரிவு உபசார விழா: நினைவு பரிசு வழங்கினார் பிரதமர் மோடி

 

  • பாகிஸ்தான் புதிய பிரதமர் அப்பாஸிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

 

  • டெல்லியில் தமிழக விவசாயிகள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் – தமிழக விவசாயிகளை கண்டுகொள்ளாமல் அவமதிக்கும் மத்திய அரசு

 

  • மதம், மொழி பெயரில் ஒற்றைக் கலாச்சாரத்தை திணித்தால் இந்தியா வெடித்துச் சிதறும்: சீதாராம் யெச்சூரி எச்சரிக்கை

 

  • பதவிக்கு வந்தபின் பலருக்கும் குணாதிசயம் மாறிவிடுகிறது – சசிகலா சகோதரர் திவாகரன் பரபரப்பு பேட்டி

 

  • மு.க.ஸ்டாலினுக்கு என்மீது காழ்ப்புணர்ச்சிக் காய்ச்சல்: அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம்

 

  • பாகிஸ்தானின் அன்னை தெரசா டாக்டர் ரூத் பாவ் காலமானார்

 

  • பாஜக அரசு பொதுத் துறை நிறுவனங்களை அழிக்கிறது: பிரகாஷ் காரத்

 

  • தமிழகத்தில் ஆகஸ்டு 12 முதல் ஆகஸ்டு 15 வரை நான்கு நாள்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை

 

  • ரஜினி, கமல் முரசொலி விழாவிற்கு வந்ததை அரசியலாக்க வேண்டாம்: பிரபு

 

  • முரசொலி வளாகத்தில் கலைஞரின் மெழுகு சிலை திறப்பு

 

  • இரு அணிகளும் இணைந்தால், அது மக்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பமாகவே இருக்கும்: ஓ.பன்னீர் செல்வம்

 

  • சிலை கடத்தலை தடுக்க ஆகஸ்ட் 24-க்குள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் சிறப்புக் குழு: உயர் நீதிமன்றம் கண்டிப்பு!

 

  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

 

  • சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட பழனிசாமி எப்போது தேர்தல் ஆணையரானார்?டிடிவி தினகரன் நறுக்

 

  • சசிகலா நியமித்தவர்கள் செல்லாது என்றால்…சசிகலாவால் தேர்வுசெய்யப்பட்ட எடப்பாடி ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்கவேண்டும் – முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டம்

 

  • கருணாநிதி மெளனத்துக்குப் பிறகு தமிழகத்தில் நடப்பது அரசியல் இல்லை: மு.க. அழகிரி

 

  • நள்ளிரவில் ஏன் வெளியே வருகிறீர்கள் என்று கேட்ட பா.ஜனதாவுக்கு பல்வேறு மாநிலங்களில் இளைய தலைமுறை பெண்கள் பதிலடி

 

  • அமித்ஷா நாடாளுமன்றத்துக்கு வந்துவிட்டார், உங்களுடைய ஓய்வு நேரம் முடிந்துவிட்டது எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

 

  • கேரளாவில் வைரஸ் காய்ச்சலுக்கு 22 லட்சம் பேர் பாதிப்பு, 420 பேர் உயிரிழப்பு

 

  • தேசிய கீதத்தில் திராவிட என்ற வார்த்தை இருக்கும் வரை திராவிடம் இருக்கும் கமலஹாசன் பேச்சு

 

  • அதிமுகவில் நடக்கும் சம்பவங்களால் நாங்களே குழம்பிப்போய் உள்ளோம் – திவாகரன் பரபரப்பு பேட்டி

 

  • முரசொலி பவளவிழாவைக் கண்டு விழிகள் மட்டும் விரிந்திடவில்லை சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன கருணாநிதி உருக்கம்

 

  • அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் -டெல்லியில் இரு அணி தலைவர்களும் மோடியை சந்தித்தப்பின் முடிவு எட்டப்படும் என தகவல்

 

www.tamilnewsanchors.com

 

Facebook : Tamil News Anchors

 

you tube : Tamil News Anchors Association