நாளிதழ் செய்திகள்-வியாழன் – ஆகஸ்டு 10
🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹
🌷நாளிதழ் செய்திகள்🌷
வியாழன் – ஆகஸ்டு 10
———————————————————–
- அண்ணா தொழிற்சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள்… டிடிவி தினகரன் மீண்டும் அதிரடி
- தமிழில் பேசக் கூடாது.. லோக்சபாவில் தம்பிதுரைக்கு எதிராக முழங்கிய பாஜக!
- நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய தம்பிதுரைக்கு வட மாநில எம்பிக்கள் எதிர்ப்பு!
- பல்வேறு மொழிபேசும் நாட்டில் தாய்மொழியில் பேசமுடியாத அவல நிலை – நாடாளுமன்றத்தில் முதன்முறையாக மோடி அரசுக்கு சாட்டையடி கொடுத்த தம்பித்துரை
- அமித் ஷாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த முதல் அடி.. குஜராத்தில்!
- இந்தியா உட்பட 80 நாடுகளுக்கு சலுகை.. விசா இல்லாமல் இனி கத்தாருக்கு செல்லலாம்!
- ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ,கவுக்கு ஓட்டு போட்ட 14 குஜராத் எம்எல்ஏக்கள்.. அதிரடியாக சஸ்பெண்ட் செய்த காங்.
- அடுத்ததா ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமாம்
- அமைச்சர் ஜெயக்குமார் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்.. புகழேந்தி வார்னிங்
- வீடுகளில் 12 மதுபான பாட்டில்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.. தமிழக அரசு தாராளம்
- கிணற்றுக்கு விலை 1.50 கோடி.. ஓபிஎஸ்ஸை எதிர்த்து வாயில் கருப்பு துணி கட்டி கிராம மக்கள் போராட்டம்
- கதிராமங்கலம்.. பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்
- டெங்கு கொசு ஒழிப்புக்கு கமிஷன் கேட்ட வேலூர் மாநகராட்சி கமிஷனர்.. கைது செய்து தூக்கிய போலீஸ்!
- பாஜக கன்னத்தில் தேர்தல் ஆணையம் விட்ட பளார் அறை… வைகோ அதிரடி!
- கதண்டு வண்டு கடித்து 40 பேர் மருத்துவமனையில் அனுமதி.. திருவாரூரில் பரபரப்பு
- வட சென்னைவாசிகளே.. 2 நாள் தண்ணீர் வராதாம்.. வேஸ்ட் பண்ணாம யூஸ் பண்ணுங்க!
- தமிழக அணைகளில் தண்ணீரை சேமித்து வைக்காதது ஏன்? காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி!
- ட்ரம்ப்பின் எச்சரிக்கையை மீறும் வட கொரியா.. அமெரிக்க ராணுவத் தளத்தை தாக்கப் போவதாக கொக்கரிப்பு!
- மாநிலங்களவை தேர்தலில் வெற்றிபெற்றதன் எதிரொலி: சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் அமித்ஷா.
- மறு உத்தரவு வரும்வரை இறைச்சிக்காக பசு ஒட்டகங்களை சந்தைகளில் விற்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
- டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
- ஐஏஎஸ் அதிகாரி மகளை காரில் துரத்திய விவகாரம்: ஹரியாணா பாஜக தலைவர் மகன், நண்பர் கைது
- குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கட்சி நடவடிக்கை தேவையில்லை: புகழேந்தி
- சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துகளை பதிவிட வேண்டாம்: நடிகர் விஜய் வேண்டுகோள்
- வாகனப் பதிவிற்கும் இனி ஆதார் இணைப்பு கட்டாயமாம்
- குஜராத் மாநிலங்களவை தேர்தலில் அகமது பட்டேலுக்கு கிடைத்துள்ள வெற்றி, மதவாதத்திற்கு எதிரான காங்கிரஸ் போராட்டத்தின் அடையாளம் –மீராகுமார்
- கல்வித்துறை ஊழல்கள்: போருக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடுவது தான் செங்கோட்டையனின் வீரமா? – அன்புமணி
- பெண் பத்திரிகையாளர் குறித்து ஆபாச கருத்து: விஜய் ரசிகர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு!
- மோடி நிகழ்த்திய எல்லாவித தில்லுமுல்லுகளையும் மீறி காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி: ஈவிகேஎஸ். இளங்கோவன்
- தமிழக மீனவர்களை தாக்கிக் கைது செய்துள்ள இலங்கை கடற்படையின் செயல் காட்டுமிராண்டித்தனமானது: மு.க. ஸ்டாலின்
- இந்திய கிரிக்கெட் அணியில் ஆதிக்கம் செலுத்தும் குஜராத் வீரர்கள்! எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு
- கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம்: டிரைகோஸ்டோமி கருவி அகற்றம்!
- பணபலம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக வாய்மையே வென்றது: அகமது படேல் கருத்து
- 5 ஆண்டுகளில் ஊழலை அடியோடு ஒழிப்போம் பிரதமர் மோடி பேச்சு
- டெல்லியில் தமிழக விவசாயிகள் 5 பேர் சாகும் வரை உண்ணாவிரதம்
- எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வலிமையுடன் இந்திய படைகள் உள்ளது: அருண் ஜெட்லி
- 2019-ல் இந்தியாவிலிருந்து பா.ஜனதாவை வெறியேற்றுவோம்’ மம்தா பானர்ஜி
- மதச்சார்பின்மையும் சுதந்திரமும் அபாயகட்டத்தில் உள்ளது: சோனியா காந்தி கடும் விமர்சனம்
- கேரளாவில் விபச்சார கும்பலிடம் சீரழிந்த சிறுமி 50 பேர் பாலியல் பலாத்காரம் – டி.வி. நடிகர்களுக்கும் தொடர்பு
- போலி ரூபாய் நோட்டுகள் அதிகம் பறிமுதல் செய்யப்பட்டத்தில் குஜராத் முதல் இடம்
- மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்ற அமித்ஷா, ஸ்மிருதி இராணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- நீட்’ தேர்வு விவகாரத்தில் 2 நாளில் முடிவு தெரியும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேட்டி
- கிணற்றை வழங்கக்கோரி போராட்டம்: கிராம மக்களுடன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆலோசனை
- ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரி தடையை மீறி இன்று போராட்டம் வைகோ அறிவிப்பு
- பெண் பத்திரிகையாளர் மீது விஜய் ரசிகர்களின் சமூக வலைத்தள தாக்குதல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்
- இன்று நாடு முழுவதும் குடற்புழு நீக்கம் சிறப்பு முகாம்
www.tamilnewsanchors.com
Facebook : Tamil News Anchors
you tube : Tamil News Anchors Association