🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹

🌷நாளிதழ் செய்திகள்🌷

திங்கள் – ஜூலை 31

———————————————————–

  • ராமேஸ்வரம், பேக்கரும்பில் உள்ள மணிமண்டபத்தில் அப்துல்கலாம் சிலை அருகே வைக்கப்பட்ட குரான், பைபிள் புத்தகங்கள் அகற்றம்!

 

  • மத்திய அரசு அனுமதி தராவிட்டாலும் மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி: கர்நாடக முதல்வர் சித்தராமையா

 

  • விஸ்வரூபம் பிரச்சனையில் ஜெயலலிதா காலில் விழ வலியுறுத்தினர்… கமல்ஹாசன் திடுக் தகவல்

 

  • ஜனநாயக விரோத அதிமுக அரசை முடிவுக்கு கொண்டுவர திமுக தயங்காது- ஸ்டாலின் எச்சரிக்கை

 

  • எங்களிடம் ஆட்சியை கொடுங்கள்.. ஒரே வாரத்தில் ஓஎன்ஜிசியை விரட்டுவோம்.. அன்புமணி ஆவேசம்

 

  • காவி நிறத்தில் கலாம் சிலை அமைக்கத் தமிழக அரசுதான் காரணம்.. சீமான் ஆவேசம்

 

  • அரசியல் என்பது முள்படுக்கை- கமல் சும்மா வெளியே நின்று பேசக் கூடாது… அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

 

  • உட்கட்சி பிரச்சனையால் அதிமுக ஆட்சி தானாகவே கலைந்துவிடும்: கமல்ஹாசன் ஆரூடம்

 

  • தமிழகத்தில் 60 மாவட்டங்களை உருவாக்காவிட்டால் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை

 

  • அரசியலுக்கு வருவது என்பது எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை பொறுத்ததே… கமல்ஹாசன்

 

  • டெல்லியில் தமிழக விவசாயிகள் பாடை கட்டிப் போராட்டம்… பாராமுகமாக மத்திய அரசு!

 

  • அதிமுகவின் ஊழலுக்கும் முறைகேடுக்கும் தீர்வாக திமுகதான் இருக்க முடியும்: கமல்ஹாசன்

 

  • சேரி பிஹேவியர் விவகாரம்… ரூ100 கோடி கேட்டு கமல், காயத்ரி ரகுராமுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி நோட்டீஸ்

 

  • 53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை… அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி

 

  • ரஜினி கட்சி ஆரம்பித்தால் இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பேன்… கமல்ஹாசன்

 

  • துணை ஜனாதிபதி தேர்தல்… பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவு இல்லை- ஐக்கிய ஜனதா தளம் அதிரடி!

 

  • நேர்மையாக இருக்கிறேன் என ஒரு தமிழக அமைச்சராவது சவால்விட முடியுமா? கமல்ஹாசன் ஆவேசம்

 

  • ஆக.5 முதல் தீவிர அரசியலுக்கு திரும்புகிறேன்… தினகரன் அறிவிப்பால் பரபரப்பு

 

  • கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வெட்டி படுகொலை: மாநிலம் தழுவிய முழு அடைப்பு!

 

  • தமிழகத்தில் வேகமாகப் பரவும் டெங்கு : கோவையில் 2 குழந்தைகள் பலி.. மக்கள் பீதி

 

  • கூர்க்காலாந்து கோரி சென்னையில் கூர்க்கா இன மக்கள் பேரணி… ஏராளமானோர் பங்கேற்பு

 

  • தூத்துக்குடி அருகே வேகமாக சென்ற தண்ணீர் லாரி மோதி 10 பசுமாடுகள் பலி…. பொதுமக்கள் சாலை மறியல்

 

  • ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உடனே லோக் அயுக்தா அமைக்க வேண்டும் – ராமதாஸ் கோரிக்கை

 

  • ஜெ. நினைவிடத்தில் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் மலர் தூவி அஞ்சலி

 

  • சென்னை பல்கலை… விழாவில் பங்கேற்க அருண்ஜெட்லிக்கு எதிர்ப்பு.. 15 மாணவர்கள் சிறை வைப்பு

 

  • காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ரூ.15 கோடி.. பாஜக பேரம் அம்பலம்… குஜராத்தில் பரபரப்பு…தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

 

  • ஜிஎஸ்டி மூலம் அரசுக்கும் வணிகர்களுக்குமிடையே நட்புறவு ஏற்பட்டுள்ளது… பிரதமர் மோடி பெருமிதம்

 

  • அவசரக் காலங்களில் சென்னை ஈசிஆரில் விமானங்கள் தரையிறங்க அனுமதி

 

  • போர் வந்தால் எதிர்கொள்ள தயாராகுங்கள்: ராணுவ வீரர்கள் மத்தியில் சீன அதிபர் பேச்சு

 

  • வடகொரியாவுக்கு பதிலடியாக கொரிய தீபகற்பத்தில் போர் விமானங்களை அனுப்பி அமெரிக்கா அதிரடி

 

  • இந்தியாவை மிரட்டும் வகையில் சீன ராணுவம் பிரமாண்ட அணிவகுப்பு

 

  • தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் தேர்தலில் 1532 வாக்குகள் பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் விக்ரமன் வெற்றி!

 

  • ரஜினி, கமல் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளரிடம் அன்புமணி ராமதாஸ் சீற்றம்: குடிக்க தண்ணீர் இல்லாத சூழலில், நடிகர்களின் அரசியல் குறித்து பேசுவதா என ஆவேசம்.

 

  • அப்துல்கலாம் சிலையை அகற்றாவிட்டால் வழக்குத் தொடரப்போவதாக அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை!

 

  • 2017-18ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு நாளையுடன் முடிவு..!!

 

  • தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி!

 

  • ஓபிஎஸ்ஸை சகோதரராகவே பார்க்கிறேன்; இரு அணிகளும் விரைவில் இணையும்: அமைச்சர் வேலுமணி பேட்டி

 

  • எம்மதமும் சம்மதம் என்ற எண்ணத்தில் வாழ்ந்தவர் கலாம்: திருமாவளவன்

 

  • அப்துல் கலாம் அதிகமாக திருக்குறளைத்தான் எடுத்துக்காட்டாக வைத்தார் பகவத் கீதையை அல்ல: சீமான்

 

  • பிரிந்து சென்றவர்கள் ஒவ்வொருவராக வருவார்கள் ஓ.பன்னீர்செல்வம் எதிராளி அல்ல; பங்காளி – சசிகலா சகோதரர் திவாகரன்

 

  • கலாம் மணிமண்டபத்தில் அவரது சிலை அருகே உள்ள பகவத் கீதை புத்தகத்தை அகற்றவேண்டும்: திருமாவளவன்

 

  • கலாம் சிலை அருகே திருக்குறளை வைத்திருந்தால் பிரச்னையே வந்திருக்காது – கலாமின் உதவியாளாராக இருந்த பொன்ராஜ் பேட்டி

 

 

  • ரெயிலில் ஏ.சி. வகுப்பு பயணிகளுக்கு புதிய போர்வை: ரெயில்வே நிர்வாகம் முடிவு

 

  • ரஷ்யா – அமெரிக்கா இடையே வெடிக்கும் மோதல்: 755 தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற புதின் உத்தரவு

 

  • குஜராத்: கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.3,500 கோடி ஹெராயின் பறிமுதல்

 

  • ஒடிசாவில் மின்னல் தாக்கி 11 பேர் பலி

 

  • அமித் ஷாவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டில் 300 சதவீதம் அதிகரிப்பு

 

  • சென்னையில் போதை பாக்கு விற்றதாக 10 நாட்களி்ல் 923 பேர் கைது

 

  • தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி திடீர் நிறுத்தம்

 

  • மருத்துவ தேவைக்காக கஞ்சாவுக்கு சட்டபூர்வ அனுமதி – மத்திய மந்திரி மேனகா காந்தி யோசனை

 

  • அரசியல் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது-கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் ராஜ்நாத் சிங் கண்டிப்பு

 

  • பயணிகள் வீட்டில் இருந்தே உணவை எடுத்து வந்துவிடுங்கள் – பயணிகளுக்கு ரெயில்வே வாரியம் அறிவுரை

 

  • கதிராமங்கலத்தில் கிராம மக்கள் 19-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

 

  • ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடும் கதிராமங்கலம் மக்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

 

  • ஜி.எஸ்.டி.யில் திருத்தம் செய்யக்கோரி தமிழகத்தில் 8-ந் தேதி கடை அடைப்பு

 

  • முன்னாள் துணைவேந்தர் மன்னர்ஜவகர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிட்டு, அவரை ஓய்வுபெற அனுமதித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

 

  • நீட் விவகாரம்: நட்டாவை சந்திக்க டில்லி புறப்பட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்

 

www.tamilnewsanchors.com

 

Facebook : Tamil News Anchors

 

you tube : Tamil News Anchors Association