🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹

🌷நாளிதழ் செய்திகள்🌷

செவ்வாய் – ஜூலை 25

———————————————————–

  • சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்து வீசிய 6 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: நாடாளுமன்றத்தில் கடும் அமளி

 

  • குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிக்கலாம் நிறைவு: பிரணாப் மக்களுக்கு உரை

 

  • கதிராமங்கலத்தில் 14வது நாளாக காத்திருப்பு போராட்டம்

 

  • பயணிகளுக்கு ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.1-க்கு விற்க ரயில்வே அமைச்சகம் திட்டம்

 

  • நீட் தேர்வு வெளிமாநிலங்களுக்கு அதிர்ஷ்டம் தமிழகத்தில் 500 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது

 

  • குட்கா ஊழல்: தலைமை செயலாளர் உள்பட 3 பேர் மீது உடனடி நடவடிக்கை தேவை: ஊழலுக்கு துணைபோன முதல்வர் பதவி விலக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

 

  • கழிவறை கட்ட முடியலையா? மனைவியை விற்று விடுங்கள்: பீகாரில் கலெக்டர் பரபரப்பு பேச்சு

 

  • நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக இன்று பதவியேற்கிறார் ராம்நாத் கோவிந்த் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் -விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்பு.

 

  • ஐசிசி கூட்டங்களில் பங்கேற்க முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசனுக்குத் தடை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.

 

  • நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரி டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்கள்: தமிழகத்தின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாக ராஜ்நாத் சிங் உறுதி.

 

  • நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடர்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப்பின் ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து ஆணை

 

  • குடியரசுத் தலைவர் பதவிக் காலத்தில் ஒவ்வொரு நாளையும் நாட்டின் நலனிற்காகவே செலவிட்டுள்ளேன்: பதவிக்காலத்தை நிறைவு செய்யும் நாளில் நாட்டு மக்களுக்கு பிரணாப் நெகிழ்ச்சி உரை.

 

  • நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்கள் அமளி!

 

  • சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து- பலி எண்ணிக்கை 4ஆனது

 

  • நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 3பேர் இலங்கை கடற்படையால் கைது

 

  • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.05 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.94

 

  • மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி வழங்கக் கூடாது: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

 

  • ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கியதில் பெரும் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு

 

  • அமைச்சரைக் காக்க குட்கா ஊழல் ஆதாரம் அழிப்பு: ராமதாஸ்

 

  • தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

 

  • கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்து – பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

 

  • டி.என்.பி.எல். : திருவள்ளூர் அணிக்கு எதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

 

  • காசு எதிர்பார்க்கும் கமல் சமுதாயம் பற்றி பேசக்கூடாது… பொங்கும் எச்.ராஜா!

 

  • டெல்லி: வட்டமாகச் சப்பாத்தி சுடாத கர்ப்பிணி மனைவிfயை வயிற்றில் எட்டி உதைத்தும் கழுத்தை நெரித்தும் கொன்ற கணவன்

 

  • பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் வீடு அருகே தற்கொலைப் படை தாக்குதல்: 22 பேர் பலி

 

  • காஷ்மீரில் ஹுரியத் பிரிவினைவாதிகள் 7 பேர் அதிரடி கைது

 

  • டெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி

 

  • சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு!

 

  • ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள்… எந்தத் தகவலும் இல்லை என்று மத்திய அரசு கைவிரிப்பு!

 

  • அந்நிய செலாவணி மோசடி வழக்கு: தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்தது ஹைகோர்ட்

 

  • 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க ரூ.60 கோடி ஒதுக்கீடு: செங்கோட்டையன் அறிவிப்பு

 

  • வருவாய்க்கு வழியில்லை என்றதும் அரசியலுக்கு வருகிறார்.. கமலை விளாசும் பொள்ளாச்சி ஜெயராமன்!

 

  • ஹிந்தி மொழி படிப்பவர்கள் எண்ணிக்கை.. தென் மாநிலத்திலேயே தமிழகத்துக்குதான் முதலிடம்!

 

  • காவிரியிலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறப்பு.. கர்நாடகாவில் விவசாயிகள் சாலை மறியல்

 

  • பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம் இல்லை -பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி

 

  • மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட தடை கேட்டு வழக்கு

 

  • ஆடி மாதத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

 

  • பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுடன் வக்கீல்கள் சந்திப்பு

 

www.tamilnewsanchors.com

 

Facebook : Tamil News Anchors

 

you tube : Tamil News Anchors Association